முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது
உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!
நினைத்தனைச் சாதிப்பவள்...!
நேர்மையை விரும்புபவள்...!
மதுரை சரவணன் அண்ணா.... உங்களுக்கு கவிதைவரிகள் வலிக்கின்றது.... ஆனால் எனக்கு என் நண்பியின்... இளமை நினைவுகள்... வலிக்கின்றது அண்ணா. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
3 கருத்துகள்:
தமிழ் மகளே வலிக்கிறது . கவிதை வரிகள் மனதை காயப் படுத்துகின்றன,உன்னை நினைத்து . கவி வாழ்த்துக்கள்.
மதுரை சரவணன் அண்ணா....
உங்களுக்கு கவிதைவரிகள் வலிக்கின்றது....
ஆனால் எனக்கு என் நண்பியின்...
இளமை நினைவுகள்... வலிக்கின்றது அண்ணா.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
nalla pathivu...sila varikal vaalkaiyil nan thulaiththa nanparkalaiyum enni paarkka vaiththathu...padaippukku vaalthukkal!
கருத்துரையிடுக