ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தமிழன்...!!!தலை நிமிந்ததால் தமிழன்...!
தன் மானம் படைத்தவன் தமிழன்...!
தாயைத் தரிசிப்பவன் தமிழன்...!
தாகம் தீர்ப்பவன் தமிழன்...!
தாலிக்கு மகத்துவம் கொடுப்பவன் தமிழன்...!
தாய் நாட்டை தன் வீடாய் காப்பவன் தமிழன்...!


தேசத் துரோகியை அழிப்பவன் தமிழன்...!
தேச வரலாற்றில் புகுந்தவன் தமிழன்...!
தேசிய விருதை பெற்றவன் தமிழன்...!
தேகத்தை வெடிகுண்டுகளாய் மாற்றியவன் தமிழன்...!
தேசியத்தை வென்றவன் தமிழன்...!
வல்லரசை விரட்டியவன் தமிழன்...!
வாய் நிறைய செந்தமிழைப் பேசுபவன் தமிழன்...!


அன்னிய சக்திகளை எரிப்பவன் தமிழன்...!
ஆட்சியில் அமர்ந்திருக்கும் பிரபாகரன் தமிழன்...!
போருக்கு முகம் கொடுப்பவன் தமிழன்...!
போரிலே பல வெற்றிகளைக் கண்டவன் தமிழன்...!
தமிழன் என்றால் தன் மானம்...!
தன் மானம் என்றால் தமிழன்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

3 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

புதுமைப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.......

ஈழமகள் சொன்னது…

வாயாரப் புகழும்...
உங்களுக்கும் என்
நன்றிகள் நிலாமதி அக்கா.

இளவழுதி வீரராசன் சொன்னது…

ஆசிய கண்டத்தை ஆட்சி செய்தவனும் தமிழன்.
வாழ்த்துக்கள் தோழி

Related Posts with Thumbnails